சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தின் லோகோ வெளயீடு!

avatar
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து வருகிறார், இது தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ள 'நடிகையர் திலகம்' படத்தின் டைட்டில் லோகோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த லோகோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES